tag:blogger.com,1999:blog-6221094845742493890.post6512768131585768542..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: பாலையில் ஒரு சரணாலயம்!!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-8450261972616435302013-04-07T19:50:53.429+04:002013-04-07T19:50:53.429+04:00கருத்துரைக்கு அன்பு நன்றி ஆதி!!
கருத்துரைக்கு அன்பு நன்றி ஆதி!!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-49647733076576407302013-04-07T19:50:42.143+04:002013-04-07T19:50:42.143+04:00உண்மை தான்! நிச்சயம் அடுத்த முறை நீங்கள் அமீர...உண்மை தான்! நிச்சயம் அடுத்த முறை நீங்கள் அமீரகத்திற்கு வரும்போது இது போல பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய ஆகி விடும் ஸாதிகா!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-14015329478150539652013-04-07T19:50:28.464+04:002013-04-07T19:50:28.464+04:00சரியாகச் சொல்லி விட்டீர்கள் நிலா! பிள்ளைகள் வ...சரியாகச் சொல்லி விட்டீர்கள் நிலா! பிள்ளைகள் வளர்ந்து கொண்டிருந்தாலும் தாயின் சுமைகள் எப்போதுமே குறைவதில்லை!!
சுவாரஸ்யமான கருத்துரைக்கு இனிய நன்றி!!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-36144504428849289552013-04-07T19:50:11.544+04:002013-04-07T19:50:11.544+04:00கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி ஆசியா!
கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி ஆசியா!

மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-48443080881363320252013-04-07T19:50:00.352+04:002013-04-07T19:50:00.352+04:00வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் அன்பு நன்றி வேத...வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் அன்பு நன்றி வேதா!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-40055369855034547812013-04-07T19:49:50.029+04:002013-04-07T19:49:50.029+04:00முதல் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மனமார்ந...முதல் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் செல்லப்பா!

மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-64668643589381253422013-04-07T19:49:36.538+04:002013-04-07T19:49:36.538+04:00உங்கள் பாராட்டை என் மருமகளிடம் சேர்ப்பித்து வ...உங்கள் பாராட்டை என் மருமகளிடம் சேர்ப்பித்து விட்டேன் சகோதரர் பாலகணேஷ்!

என் மருமகளுக்கு பொதுவாகவே விலங்குகளிடத்தில் மிகவும் பிரியம்! அதனால் தான் தைரியமாக ஒட்டகத்துக்கு புல் கொடுக்கிறார்!

மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-31924687982728749502013-04-07T19:49:20.851+04:002013-04-07T19:49:20.851+04:00ரொம்ப நாளாயிற்று உங்களை இங்கு பார்த்து விஜி! என்...ரொம்ப நாளாயிற்று உங்களை இங்கு பார்த்து விஜி! என் பேரனைப்பற்றிக்குறிப்பிட்டிருப்பதற்கு அன்பார்ன்த நன்றி !!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-9501733709181366252013-04-07T19:49:06.552+04:002013-04-07T19:49:06.552+04:00பதிவை ரசித்ததற்கு இனிய நன்றி சகோதரர் வை.க...பதிவை ரசித்ததற்கு இனிய நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-672764778671160762013-04-07T19:48:55.012+04:002013-04-07T19:48:55.012+04:00கருத்துரைக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி ...கருத்துரைக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி தனபாலன்!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-35626100712562436302013-04-07T19:48:42.658+04:002013-04-07T19:48:42.658+04:00என் பேரனுக்கான உங்கள் வாழ்த்துக்கள் மனதுக்கு...என் பேரனுக்கான உங்கள் வாழ்த்துக்கள் மனதுக்கு மகிழ்வை அளித்தது ராஜலக்ஷ்மி!

இங்கு எல்லாமே உலகத்திலேயே சிறந்த சாதனைகளாகத்தான் செய்ய முயற்சிப்பார்கள். அவற்றில் இதுவும் ஒன்று!! அதனால் தான் வனவிலங்குகள் தங்குமிடத்தை குளிர்சாதன வசதியூட்டியிருக்கிறார்கள்!
கருத்துரைக்கு இனிய நன்றி!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-54030404026131600042013-04-07T19:48:24.798+04:002013-04-07T19:48:24.798+04:00ரசித்ததற்கு அன்பார்ந்த நன்றி பூந்தளிர்!!
ரசித்ததற்கு அன்பார்ந்த நன்றி பூந்தளிர்!!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-39292805848130141942013-04-07T19:48:06.734+04:002013-04-07T19:48:06.734+04:00வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் வருகைக்க...வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் வருகைக்கும் அன்பு நன்றி விமலன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-42275587940018019392013-04-07T19:47:47.732+04:002013-04-07T19:47:47.732+04:00என் பேரனுக்கான உங்கள் வாழ்த்துக்கள் மனதுக்கு நிறைவ...என் பேரனுக்கான உங்கள் வாழ்த்துக்கள் மனதுக்கு நிறைவை அளித்தது கோமதி அரசு! கருத்துரைக்கு இனிய நன்றி!

மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-56088151852549044602013-04-07T19:47:34.022+04:002013-04-07T19:47:34.022+04:00கருத்துரைக்கு அன்பு நன்றி சிவகுமாரன்!
கருத்துரைக்கு அன்பு நன்றி சிவகுமாரன்!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-67620117922571249142013-04-05T11:24:23.375+04:002013-04-05T11:24:23.375+04:00நல்லதொரு அனுபவமாக இருந்திருக்கும். எங்களையும் சுற்...நல்லதொரு அனுபவமாக இருந்திருக்கும். எங்களையும் சுற்றிக் காட்டியதற்கு நன்றிம்மா.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-84004148212352473572013-04-03T20:06:51.079+04:002013-04-03T20:06:51.079+04:00அடுத்த முறை அமீரகம் வரும்பொழுது பார்க்க வேண்டிய லி...அடுத்த முறை அமீரகம் வரும்பொழுது பார்க்க வேண்டிய லிஸ்ட் எக்கசக்கமாக இருக்கும் போலிருக்கே!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-34413078040122591562013-04-03T03:22:30.193+04:002013-04-03T03:22:30.193+04:00பல ஏக்கர்கள் பரவிய ..!!
ஒருசேர பறவைகள் முட்டைகளை...பல ஏக்கர்கள் பரவிய ..!!

ஒருசேர பறவைகள் முட்டைகளைப் பார்க்கையில், சிறகு விரித்து வான் அளக்கும் பறவைகளின் தோற்றுவாய் எவ்வளவு பதவிசாய்...!

பேரன் கொடுத்து வைத்தவர். வளர்ந்த பின் தம் குழந்தைகளுக்கு அன்புப் பாட்டியின் பதிவுகளை காண்பிப்பார்.

குழந்தைகள் நடக்கும் காலமும் தாயின் சுமை குறைவதில்லை என்பதை மருமகளின் தோள் பை சுட்டியது.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-58263715106613150622013-04-01T22:51:21.806+04:002013-04-01T22:51:21.806+04:00பல வருடங்களுக்கு முன்பே பார்த்தது தான் என்றாலும் உ...பல வருடங்களுக்கு முன்பே பார்த்தது தான் என்றாலும் உங்கள் பகிர்வு சுவாரசியம்.குழந்தைகளுக்கு எப்பவும் வனவிலங்குகள் என்றால் மிகக் கொண்டாட்டம் தான்...Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-62776990956981149982013-04-01T20:57:57.816+04:002013-04-01T20:57:57.816+04:00செலவின்றி ஓரு சரணாலயம் பார்த்தேன்.
மிக்க நன்றி.
இ....செலவின்றி ஓரு சரணாலயம் பார்த்தேன்.
மிக்க நன்றி.
இ.னிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-82973809713626361872013-04-01T20:57:15.994+04:002013-04-01T20:57:15.994+04:00
தகவலுக்கு நன்றி. அழகிய புகைப்படங்கள்.

தகவலுக்கு நன்றி. அழகிய புகைப்படங்கள்.
இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-7367808651421730312013-04-01T19:48:16.808+04:002013-04-01T19:48:16.808+04:00வனவிலங்குகள் சரணாலயத்தை அழகா படங்களோட சுத்திக் காட...வனவிலங்குகள் சரணாலயத்தை அழகா படங்களோட சுத்திக் காட்டிட்டீங்க மனோம்மா! நேர்ல பாக்கலையேங்கற குறையே தோணலை. எனக்கு ஒட்டகம்னாலே பயம்...! தைரியமா அது பக்கத்துல போய் புல்லு கொடுக்கற உங்க மருமகளோட தைரியத்துக்கு ஒரு ஓ..!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-26794310553596789592013-04-01T15:32:54.412+04:002013-04-01T15:32:54.412+04:00புகழ் பெற்ற வன விலங்குகள் சரணாலயத்தை உங்கள் பதிவின...புகழ் பெற்ற வன விலங்குகள் சரணாலயத்தை உங்கள் பதிவின் மூலம் நன்கு சுற்றிப்பார்த்துவிட்டோம்.பகிர்வுக்கு நன்றி.....

நலமா மனோஅம்மா .... தங்கள் பேரன் மிகவும் அழகாக இருக்கிறார்.... உங்கள் பயணத்தை எங்களிடம் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி....
VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-81067559046133529952013-04-01T15:05:48.525+04:002013-04-01T15:05:48.525+04:00மிகவும் அழகான பதிவு. நன்கு ரஸித்தேன். பகிர்வுக்கு ...மிகவும் அழகான பதிவு. நன்கு ரஸித்தேன். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-13091663327512445422013-04-01T10:47:47.776+04:002013-04-01T10:47:47.776+04:00குடும்பத்துடன் இனிய அனுபவம்...
படங்கள் அருமை... த...குடும்பத்துடன் இனிய அனுபவம்...

படங்கள் அருமை... தொடர வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com