tag:blogger.com,1999:blog-6221094845742493890.post6217066614752392599..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: வலைச்சரத்தில் நான்!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-28105308210222135192015-01-27T15:38:36.375+04:002015-01-27T15:38:36.375+04:00சென்ற வாரம் வலைச்சர ஆசிரியராகப் பணியேற்றபோது தொடர்...சென்ற வாரம் வலைச்சர ஆசிரியராகப் பணியேற்றபோது தொடர்ந்து வந்து அங்கும் இங்கும் எனக்கு உற்சாகமளித்ததற்காக வலையுலக அன்புள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-23594278351756979542015-01-26T13:09:36.697+04:002015-01-26T13:09:36.697+04:00வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றதற்கு வாழ்த்து.
Vetha....வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றதற்கு வாழ்த்து.
Vetha.LangathilakamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-66902361635629291402015-01-26T07:37:20.640+04:002015-01-26T07:37:20.640+04:00வாழ்க நலம்!..
அன்பின் இனிய குடியரசு தின நல்வாழ்த்த...வாழ்க நலம்!..
அன்பின் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-73442480192858473932015-01-26T07:31:21.605+04:002015-01-26T07:31:21.605+04:00வலைச்சர ஆசிரியராக உங்கள் பணி மிகச்சிறப்பானதாக இருந...வலைச்சர ஆசிரியராக உங்கள் பணி மிகச்சிறப்பானதாக இருந்தது மேடம். பதிவர்கள் அறிமுகத்துக்கு முன்னதாக ராகங்கள் குறித்து முன்னுரை எழுதியது, உங்கள் ரசனையை வெளிப்படுத்தியது. ராகங்களையும், அதற்கு உதாரண பாடல்களையும் கூறி, இசை ஞானம் இல்லாத எனக்கே, இசை மீது ஆர்வம் ஏற்படுத்தி விட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி!ஆறுமுகம் அய்யாசாமிhttps://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-73636755316677283792015-01-25T14:32:05.958+04:002015-01-25T14:32:05.958+04:00அன்புடையீர்..
என்னையும் தங்கள் இல்லத்திற்கு - மகி...அன்புடையீர்..
என்னையும் தங்கள் இல்லத்திற்கு - மகிழ்வுடன் அழைத்தமைக்கு மகிழ்ச்சி. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-26805531495114582422015-01-25T07:18:46.680+04:002015-01-25T07:18:46.680+04:00இரவு வேலையை முடித்து விட்டு - (இங்கே குவைத்தில் கா...இரவு வேலையை முடித்து விட்டு - (இங்கே குவைத்தில் காலை 6.10)

இசையெனும் இன்ப வெள்ளத்தில் நீந்துதற்கு ஓடோடி வந்த எனக்கு இன்ப அதிர்ச்சி!..

தெய்வீக ராகமான ஷண்முகப் பிரியாவின் மகத்துவத்துடன் - தஞ்சையம்பதியின் அறிமுகம்!..

அடிப்படையில் - ஷண்முக ப்ரியன் நான்!.. என்னே விநோதம்!..

எப்படி இது அமைந்தது!.. இசை.. இசை.. அதனால் அமைந்தது!..

இசையால் வசமாகா இதயம் எது..
இறைவனே இசை வடிவம் எனும் போது!..

எம்மையும் உற்று நோக்கி அறிமுகம் செய்வித்த தங்களுக்கு அன்பின் வணக்கமும் நன்றியும்!..

வாழ்க நலம்!..
துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-7907413209292282602015-01-25T06:58:45.092+04:002015-01-25T06:58:45.092+04:00வலைச்சரத்தில் தங்களது பதிவுகளைத் தொடர்ந்து படித்து...வலைச்சரத்தில் தங்களது பதிவுகளைத் தொடர்ந்து படித்து இசை, ராகம் தொடர்பான கூடுதுல் செய்திகளை அறிந்தேன். எனது வலைப்பூவினை அறிமுகப்படுத்தியமைக்கு என் நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-84190295220940241542015-01-22T19:17:01.519+04:002015-01-22T19:17:01.519+04:00அம்மா,
தங்களின் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு மனம...அம்மா,

தங்களின் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அதுவும் மூன்றாவது முறைக்கு மரியாதை வணக்கங்கள்.

உங்கள் பணி நிச்சயம் சிறக்கும்.

எனது புதிய பதிவு : மதமாற்றம் மனமாற்றமாகுமா ?
http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post_21.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்.

நன்றி
சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-55482180768876352652015-01-21T08:31:43.578+04:002015-01-21T08:31:43.578+04:00ஒருவார ஆசிரியப்பணியை மிகச்சிறப்பாக செய்ய வாழ்த்துக...ஒருவார ஆசிரியப்பணியை மிகச்சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள் மேடம். Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-32156201970879126092015-01-20T05:34:23.975+04:002015-01-20T05:34:23.975+04:00நல்வாழ்த்துக்கள்நல்வாழ்த்துக்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-54840679154417358962015-01-20T05:23:44.278+04:002015-01-20T05:23:44.278+04:00வாழ்த்துக்கள் சகோதரியாரேவாழ்த்துக்கள் சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-50299102775559222332015-01-19T18:54:56.857+04:002015-01-19T18:54:56.857+04:00வாழ்த்துக்கள் மனோ அக்கா.வாழ்த்துக்கள் மனோ அக்கா.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-4052664470111356402015-01-19T18:48:48.697+04:002015-01-19T18:48:48.697+04:00வாழ்த்துக்கள் அம்மா...வாழ்த்துக்கள் அம்மா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-64039752411905946542015-01-19T17:06:53.782+04:002015-01-19T17:06:53.782+04:00வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-25438267492914646932015-01-19T07:40:34.809+04:002015-01-19T07:40:34.809+04:00நல்வாழ்த்துக்கள் அன்பின் அக்கா.தொடர்கிறேன்.நல்வாழ்த்துக்கள் அன்பின் அக்கா.தொடர்கிறேன்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-13806704599435353972015-01-19T05:28:44.328+04:002015-01-19T05:28:44.328+04:00வாழ்த்துக்கள்.
அங்கு சந்திக்கிறேன்.வாழ்த்துக்கள்.
அங்கு சந்திக்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-25573090219055346642015-01-19T04:54:47.396+04:002015-01-19T04:54:47.396+04:00இதோ செல்கிறேன்... மீண்டும் அசத்த வாழ்த்துக்கள்...இதோ செல்கிறேன்... மீண்டும் அசத்த வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-14553558613886733102015-01-19T02:04:21.318+04:002015-01-19T02:04:21.318+04:00வலைச் சரத்தின் வாசலிலே
வண்ணமிகு கோலமிட்டு
எண்ணமிகு...வலைச் சரத்தின் வாசலிலே
வண்ணமிகு கோலமிட்டு
எண்ணமிகு கருத்துக்களை
கரும்பாக தருவீரே!
அரும்பூவை சூடி வந்து தரும் பதிவுகள்
சிறக்கட்டும்.
நன்றியுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fryathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-24819363730590305202015-01-19T01:49:03.916+04:002015-01-19T01:49:03.916+04:00வணக்கம் மனோ அக்கா!
முத்துச் சிதற முகிழ்க்கும் வலை...வணக்கம் மனோ அக்கா!

முத்துச் சிதற முகிழ்க்கும் வலைச்சரம்
புத்தொளி வீசும் புலர்ந்து!

மிக்க மகிழ்ச்சி!
வலைச்சரத்தில் முத்துச் சிதறல்களின் அழகு மின்னிட உளமார வாழ்த்துகிறேன்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-87367036752473496112015-01-19T01:01:53.716+04:002015-01-19T01:01:53.716+04:00வாழ்த்துக்கள் சகோதரி.வாழ்த்துக்கள் சகோதரி.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-54895669911711973372015-01-19T00:24:05.266+04:002015-01-19T00:24:05.266+04:00நல்வரவு.நல்வரவு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-87483047296741145212015-01-19T00:22:38.494+04:002015-01-19T00:22:38.494+04:00வலைச்சர ஆசிரியர் பணியில் ஹாட்-ட்ரிக் அடிக்க இருக்க...வலைச்சர ஆசிரியர் பணியில் ஹாட்-ட்ரிக் அடிக்க இருக்கும் தங்களுக்குப் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

WELCOME ! வருக .. வருக .. வருக !!!

அன்புடன் VGK
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-59973780841919443362015-01-18T23:32:28.343+04:002015-01-18T23:32:28.343+04:00வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்கள்.
...வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்கள்.

வலைச்சரத்தில் சந்திப்போம்UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.com