tag:blogger.com,1999:blog-6221094845742493890.post4543267424496738770..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: சிதம்பர விலாஸ்!!!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-48545650520612963522017-12-01T10:08:29.411+04:002017-12-01T10:08:29.411+04:00வாழ்த்துக்களுக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்ற...வாழ்த்துக்களுக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன்!!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-43387141274591411032017-12-01T10:08:18.003+04:002017-12-01T10:08:18.003+04:00வருகைக்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்...வருகைக்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி கீதா சாம்பசிவம்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-44277612014671822502017-12-01T10:08:07.126+04:002017-12-01T10:08:07.126+04:00இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்...இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-81552204495944116892017-12-01T10:07:57.098+04:002017-12-01T10:07:57.098+04:00நீண்ட நாட்களுக்குப்பின்னான வருகைக்கும் இனிய வாழ்...நீண்ட நாட்களுக்குப்பின்னான வருகைக்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி நிலாமகள்! என் மானசீக வாழ்த்துக்கள் உங்களுக்கு எப்போதுமே உண்டு!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-17723614890859918302017-12-01T10:07:44.132+04:002017-12-01T10:07:44.132+04:00வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி அதி...வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி அதிரா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-74152591400928587852017-12-01T10:07:33.931+04:002017-12-01T10:07:33.931+04:00ரசித்துப்பாராட்டியதற்கு அன்பு நன்றி அநுராதா பிரேம்...ரசித்துப்பாராட்டியதற்கு அன்பு நன்றி அநுராதா பிரேம்குமார்!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-40029469243844966472017-12-01T10:06:42.014+04:002017-12-01T10:06:42.014+04:00This comment has been removed by the author.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-40686906020666042042017-12-01T10:06:31.771+04:002017-12-01T10:06:31.771+04:00இனிய பாராட்டுக்களுக்காக சகோதரர் துளசிதரனுக்கும் கீ...இனிய பாராட்டுக்களுக்காக சகோதரர் துளசிதரனுக்கும் கீதாவிற்கும் அன்பு நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-63335940247202943212017-12-01T10:06:22.599+04:002017-12-01T10:06:22.599+04:00வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்ற...வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-82917484339007741292017-12-01T10:06:08.988+04:002017-12-01T10:06:08.988+04:00அவசியம் சிதம்பர விலாஸ் சென்று தங்கி வாருங்கள் சகோத...அவசியம் சிதம்பர விலாஸ் சென்று தங்கி வாருங்கள் சகோதரர் ஜம்புலிங்கம்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-90843661395609026242017-12-01T10:05:58.582+04:002017-12-01T10:05:58.582+04:00இனிய பாராட்டிற்கும் பிழை திருத்தம் சொன்னதற்கும் அன...இனிய பாராட்டிற்கும் பிழை திருத்தம் சொன்னதற்கும் அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்! பிழையை உடனே சரி செய்து விட்டேன்.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-7297905600680619392017-12-01T10:05:43.726+04:002017-12-01T10:05:43.726+04:00வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கில்லர்ஜி!...வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கில்லர்ஜி! சுற்றியுள்ள அத்தனை சிறு நகரங்களிலும் இது போன்ற கலயழகு மிகுந்த வீடுகள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். கானாடுகாத்தான் நகரிலும் இது போன்ற எழில் கொஞ்சும் வீடுகளைப்பார்த்தோம். தேவக்கோட்டையும் அருகில்தானே இருக்கிறது! அங்கும் இது போன்ற வீடுகள் இருப்பதில் ஆச்சரியமில்லை!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-35173299094487512012017-12-01T10:05:33.592+04:002017-12-01T10:05:33.592+04:00இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-74100159413131229372017-11-29T19:28:20.410+04:002017-11-29T19:28:20.410+04:00திருமண நாள் வாழ்த்துக்கள். அருமையான வீடு, அதை அழகா...திருமண நாள் வாழ்த்துக்கள். அருமையான வீடு, அதை அழகாக படம் பிடித்திருக்கிறீர்கள். இந்த வீட்டை சினிமாக்களில் பார்த்தது போல இருக்கிறது.
Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-27822057956420251182017-11-28T14:29:58.391+04:002017-11-28T14:29:58.391+04:0043 வது திருமண நாள் வாழ்த்துகள். நல்லபடியாக ரசனையுட...43 வது திருமண நாள் வாழ்த்துகள். நல்லபடியாக ரசனையுடன் கொண்டாடி இருக்கிறீர்கள். தொடர்ந்து இம்மாதிரிக் கொண்டாடி வரப் பிரார்த்தனைகள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-59858641893046109102017-11-28T05:58:09.986+04:002017-11-28T05:58:09.986+04:00கட்டிடங்கள் வியப்பைத் தருகின்றன
ஒருமுறை அவசியம் பா...கட்டிடங்கள் வியப்பைத் தருகின்றன
ஒருமுறை அவசியம் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது
நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-49481366889455348882017-11-28T05:35:54.617+04:002017-11-28T05:35:54.617+04:0043 வது திருமண நாள் கொண்டாட்டம் அருமை. எங்கள் வாழ்த...43 வது திருமண நாள் கொண்டாட்டம் அருமை. எங்கள் வாழ்த்துக்கள். மானசீகமாக ஆசி வேண்டுகிறேன்.

தகவல்கள் அனைத்தும் வாய் பிளக்க வைத்தன. ஒரு ஆணி கூட இல்லாத சுவர் வெகு அழகு. நாமெல்லாம் ஒரு இடம் விடாமல் ஆணி அடித்து எதையேனும் தொங்க விடுவதை குறைத்துக் கொள்ள வேண்டுமென தோன்றியது. நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-26662088357445719442017-11-27T20:35:52.173+04:002017-11-27T20:35:52.173+04:00முதலில் திருமணநாள் வாழ்த்துக்கள் மனோ அக்கா.
அந்தக...முதலில் திருமணநாள் வாழ்த்துக்கள் மனோ அக்கா.

அந்தக் காலத்து நாச்சார் வீட்டு வடிவமைப்பாக இருக்கு. வெளி அழகு பார்க்க பார்க்க ஆசையாக இருக்கு.. என்ன ஒரு கலை நயம்.. நல்ல அழகான அளவான ஹோட்டல்தான்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-31724370792846207742017-11-27T09:53:42.920+04:002017-11-27T09:53:42.920+04:00ஆஹா...
அருமையான ..அழகான இடம்...ஆஹா...

அருமையான ..அழகான இடம்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-9398614022689420012017-11-27T07:59:41.167+04:002017-11-27T07:59:41.167+04:00முதலில் தங்களுக்கு 43 வது திருமண நாள் வாழ்த்துகள் ...முதலில் தங்களுக்கு 43 வது திருமண நாள் வாழ்த்துகள் சகோதரி/மனோ அக்கா!!!

துளசி: புதிய தகவல் மற்றும் வியப்பு அழகு படங்கள்...ஸ்வாரஸ்யமான தகவல்கள்

கீதா: அக்கா இந்த சிதம்பரவிலாஸ் பற்றி நெட்டில் பார்த்தேன். என்ன அழகு!! செட்டிநாட்டு கலைநயம் மற்றும் பாரம்பரியம் அப்படியே இருக்கும் இடம். பெரும்பாலும் படங்களில் வரும் செட்டிநாட்டு வீடுகளும் இபப்டித்தான் இருக்கின்றன. பல படங்களில் வந்திருக்கின்றனவே...
உங்கள் படங்களும் மிக அழகு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-80024157909177832532017-11-27T05:11:14.376+04:002017-11-27T05:11:14.376+04:0043 வது திருமண நாள் வாழ்த்துகள் மேடம்.
அழகு, அழகு,...43 வது திருமண நாள் வாழ்த்துகள் மேடம்.

அழகு, அழகு, அழகோ அழகு. விவரங்கள் சுவாரஸ்யம். ரசித்தேன்..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-7683164470528299312017-11-27T05:04:53.014+04:002017-11-27T05:04:53.014+04:00சிதம்பர விலாஸ் செல்லும் ஆசை வந்துவிட்டது. சிதம்பர விலாஸ் செல்லும் ஆசை வந்துவிட்டது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-75840585747111802462017-11-26T21:31:07.611+04:002017-11-26T21:31:07.611+04:00அழகான படங்கள்..
விவரங்கள் அருமை..
( தலைப்பில் எழு...அழகான படங்கள்..
விவரங்கள் அருமை..
( தலைப்பில் எழுத்துப் பிழை.. திருத்தி விடுங்களேன்..)துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-7204824307415687182017-11-26T18:53:59.794+04:002017-11-26T18:53:59.794+04:00எனக்கு வியப்பான தகவல்கள்
ஆனால் எங்கள் தேவகோட்டையில...எனக்கு வியப்பான தகவல்கள்
ஆனால் எங்கள் தேவகோட்டையில் உள்ள வீடுகளும் இப்படித்தான் இருக்கும். KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-59029245438801130862017-11-26T17:36:47.930+04:002017-11-26T17:36:47.930+04:00படங்களும் விரிவான விவரங்களும் அருமை. செல்ல விரும்ப...படங்களும் விரிவான விவரங்களும் அருமை. செல்ல விரும்புகிறவர்களுக்குப் பயன்படும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com