tag:blogger.com,1999:blog-6221094845742493890.post4465566919606059623..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: தானமும் அன்பும்.. ..மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-3600824465333455452010-12-28T07:16:02.230+04:002010-12-28T07:16:02.230+04:00அருமையான முத்துக்களை அழகாக தொகுத்து அட்டகாசமான மால...அருமையான முத்துக்களை அழகாக தொகுத்து அட்டகாசமான மாலையாக்கிய மனோ மேடத்திற்கு என் பாராட்டுக்கள்...

படிக்கும் போதே மிக்க நெகிழ்வாக இருந்தது மேடம்...

வாழ்த்துக்கள்....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-26001419955722909212010-12-20T21:58:52.876+04:002010-12-20T21:58:52.876+04:00இப்பதிவை இன்டிலியில் இணைத்து கூடவே அன்பான ஓட்டையும...இப்பதிவை இன்டிலியில் இணைத்து கூடவே அன்பான ஓட்டையும் அளித்த அன்புச் சகோதரர் ஹைஷ் அவர்களுக்கு என் மனங்கனிந்த நன்றி!! இணைந்து ஓட்டளித்த தோழமைகள் Amina, Sriramanthaguruji, Anandkaruppaiyah, Simbu, Kousalya, Guru, Chithra, Anandhi, Romesh, Dev, Maragatham, Yuvraj, Venkatanagaraj, Shruvish, Kovai2delhi, jem dhinesh, Chuttiyar, Ramalakshmi, Jolleyjegan, Ganpath, Ambuli, Makizh, karthi6, Gopi, Subam, jegdish, Bhavan, Abdul kadhar, KarthikVk அனைவருக்கும் அன்பு நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-70625191385253684142010-12-20T21:51:11.073+04:002010-12-20T21:51:11.073+04:00அந்த மூன்றாம் தகவல் தந்த பாதிப்பை மிக அழகான வரிகளி...அந்த மூன்றாம் தகவல் தந்த பாதிப்பை மிக அழகான வரிகளில் வெளிப்படுத்தியிருப்பதற்கு என் அன்பு நன்றி சகோதரர் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-44187870719982828612010-12-20T21:49:49.125+04:002010-12-20T21:49:49.125+04:00பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரி லக்ஷ்மி!பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரி லக்ஷ்மி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-41289046662264617762010-12-20T21:49:18.364+04:002010-12-20T21:49:18.364+04:00எப்படி இருக்கிறீர்கள் சகோதரர் இர்ஷாத்? உங்கள் தளத்...எப்படி இருக்கிறீர்கள் சகோதரர் இர்ஷாத்? உங்கள் தளத்தை பார்க்கவே முடிவதில்லை என்று நான் மெயில் கூட அனுப்பியிருந்தேன். அன்பான கருத்துரைக்கு மகிழ்வான நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-30869670457617500372010-12-20T21:40:14.211+04:002010-12-20T21:40:14.211+04:00அருமையான கருத்துப்பகிர்தலுக்கு அன்பு நன்றி ஸாதிகா!...அருமையான கருத்துப்பகிர்தலுக்கு அன்பு நன்றி ஸாதிகா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-5835252489500984882010-12-20T21:39:30.780+04:002010-12-20T21:39:30.780+04:00அன்பு நன்றி காஞ்சனா!அன்பு நன்றி காஞ்சனா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-57615393207693498992010-12-20T21:38:14.189+04:002010-12-20T21:38:14.189+04:00அன்பான பாராட்டுக்கும் பகிர்தலுக்கும் மகிழ்வான நன்ற...அன்பான பாராட்டுக்கும் பகிர்தலுக்கும் மகிழ்வான நன்றி சுபத்ரா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-48956863042390053912010-12-20T21:37:17.442+04:002010-12-20T21:37:17.442+04:00கருத்துக்கு அன்பு நன்றி சகோதரர் போளூர் தயாநிதி!!கருத்துக்கு அன்பு நன்றி சகோதரர் போளூர் தயாநிதி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-6004750198063047242010-12-20T21:33:49.521+04:002010-12-20T21:33:49.521+04:00கருத்துக்கு அன்பு நன்றி எல்.கே!கருத்துக்கு அன்பு நன்றி எல்.கே!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-8107513975904142702010-12-20T21:33:21.079+04:002010-12-20T21:33:21.079+04:00பகிர்ந்து கொண்டதும் பாராட்டியதும் மகிழ்வாக இருக்கி...பகிர்ந்து கொண்டதும் பாராட்டியதும் மகிழ்வாக இருக்கிறது நிலாமகள்! என் அன்பு நன்றி உங்களுக்கு!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-37397917924615008202010-12-20T21:29:46.638+04:002010-12-20T21:29:46.638+04:00கருத்துரைக்கு அன்பு நன்றி வித்யா சுப்ரமண்யம்!!கருத்துரைக்கு அன்பு நன்றி வித்யா சுப்ரமண்யம்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-53092053229363801952010-12-20T21:28:41.858+04:002010-12-20T21:28:41.858+04:00அன்பார்ந்த பாராட்டிற்கு மிக்க நன்றி சகோதரர் அப்துல...அன்பார்ந்த பாராட்டிற்கு மிக்க நன்றி சகோதரர் அப்துல் காதர்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-91234641660876391172010-12-20T21:26:49.221+04:002010-12-20T21:26:49.221+04:00பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி கோவை2தில்லி!பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி கோவை2தில்லி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-64468657018040390892010-12-20T21:26:12.146+04:002010-12-20T21:26:12.146+04:00அன்பான பாராட்டிற்கு இதயங்கனிந்த நன்றி சகோதரர் குமா...அன்பான பாராட்டிற்கு இதயங்கனிந்த நன்றி சகோதரர் குமார்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-89314237662204436492010-12-20T21:24:56.617+04:002010-12-20T21:24:56.617+04:00ஆமாம் ஜலீலா! எனக்கும் அந்த மூன்றாம் தகவல் மனதை மிக...ஆமாம் ஜலீலா! எனக்கும் அந்த மூன்றாம் தகவல் மனதை மிகவும் கஷ்டப்படுத்தியது!
அன்பான கருத்துக்களுக்கு மகிழ்வான நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-73964368426596183942010-12-20T21:20:50.212+04:002010-12-20T21:20:50.212+04:00கருத்துரைக்கு அன்பார்ந்த நன்றி சகோதரர் இளம் தூயவன்...கருத்துரைக்கு அன்பார்ந்த நன்றி சகோதரர் இளம் தூயவன்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-19146487034141831352010-12-20T21:20:08.538+04:002010-12-20T21:20:08.538+04:00கருத்துக்கு அன்பு நன்றி ஹுஸைனம்மா!
பொதுவாக இங்குள...கருத்துக்கு அன்பு நன்றி ஹுஸைனம்மா!
பொதுவாக இங்குள்ள உணவகங்களில் மிகுந்த உணவை கட்டித்தருவார்கள். வீட்டுக்கு எடுத்துப்போய் நிறைய பேர் சாப்பிடுவதுன்டு. ஊரில் இதுபோல கட்டி வாங்கி நலிந்தவர்களுக்குக் கொடுக்க முடிவது அருமையான விஷயம்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-42585103340022761752010-12-20T21:17:05.015+04:002010-12-20T21:17:05.015+04:00தவறைச் சுட்டிக்காண்பித்ததற்கு மிக்க நன்றி சகோதரர் ...தவறைச் சுட்டிக்காண்பித்ததற்கு மிக்க நன்றி சகோதரர் வெங்கட நாகராஜ்! 143 வருடங்களைச் சரியாக எழுதி விட்டு, வருடத்தை டைப் செய்தபோது தப்பாக அடித்திருக்கிறேன். தவறைத் திருத்தி விட்டேன் இப்போது!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-1335086784382453172010-12-20T21:13:23.060+04:002010-12-20T21:13:23.060+04:00பாராட்டுக்கு அன்பு நன்றி தினேஷ்குமார்!பாராட்டுக்கு அன்பு நன்றி தினேஷ்குமார்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-473706593912516662010-12-20T20:08:22.046+04:002010-12-20T20:08:22.046+04:00அத்தனை முத்துக்களும் அருமை.அத்தனை முத்துக்களும் அருமை.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-60084138979043006862010-12-18T20:41:00.497+04:002010-12-18T20:41:00.497+04:00நல்ல அருமையான மார்கழி மாச சுடச்சுட பொங்கலில்
கல் ...நல்ல அருமையான மார்கழி மாச சுடச்சுட பொங்கலில்
கல் இருந்து பல்லில் பட்டது போல் அந்த மூன்றாவது முத்து என் கண்களை காயப் படுத்தி விட்டது!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-63180606716162708412010-12-16T15:47:24.316+04:002010-12-16T15:47:24.316+04:00அருமையான பதிவு..
நலமா.. கொஞ்ச நாளாய் பதிவுக...அருமையான பதிவு..

நலமா.. கொஞ்ச நாளாய் பதிவுகள் படிப்பது குறைகிறது வேறென்ன வேலைப்பளுதான்..இன்றைக்குதான் உங்கள் தளத்தில் நிறைய பதிவுகளை படித்தேன்..அருமையா இருக்கிறது..Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-9379830020810568072010-12-15T22:49:20.157+04:002010-12-15T22:49:20.157+04:00மனந்திறந்த பாராட்டுக்கு அன்பு நன்றி ராஜி!!மனந்திறந்த பாராட்டுக்கு அன்பு நன்றி ராஜி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-85228617238322887832010-12-15T22:29:11.417+04:002010-12-15T22:29:11.417+04:00அன்பு நன்றி புவனேஸ்வரி!அன்பு நன்றி புவனேஸ்வரி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.com