tag:blogger.com,1999:blog-6221094845742493890.post4248169577267438211..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே.......!!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-18173754399022399642015-07-17T11:18:11.055+04:002015-07-17T11:18:11.055+04:00உண்மை
பொக்கிஷங்கள் தான்உண்மை
பொக்கிஷங்கள் தான்Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-57346866425532669602015-07-12T16:17:27.153+04:002015-07-12T16:17:27.153+04:00உங்களுடைய இந்த பதிவு இன்றைய வலைச்சரம் http://blogi...உங்களுடைய இந்த பதிவு இன்றைய வலைச்சரம் http://blogintamil.blogspot.com/2015/07/thalir-suresh-day-7-part-2.html இல் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரமிருப்பின் சென்று பார்க்கவும். நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-61640262653668900512015-07-09T22:38:47.136+04:002015-07-09T22:38:47.136+04:00அனைத்தும் வெகு அருமையான உள்ளன சகோதரி!! வாழ்த்துகள...அனைத்தும் வெகு அருமையான உள்ளன சகோதரி!! வாழ்த்துகள்! பாராட்டுகள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-78277967427459876432015-07-08T16:30:45.995+04:002015-07-08T16:30:45.995+04:00ஆஹா ! அசத்தலான உயிரோட்டமான ஓவியங்கள். பகிர்வுக்கு ...ஆஹா ! அசத்தலான உயிரோட்டமான ஓவியங்கள். பகிர்வுக்கு மகிழ்ச்சி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-60923392923492577522015-07-08T11:40:45.882+04:002015-07-08T11:40:45.882+04:00அருமை அருமை அந்த ஓவியங்கள்...அருமை அருமை அந்த ஓவியங்கள்...கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-74675470091732372762015-07-07T23:00:33.035+04:002015-07-07T23:00:33.035+04:00பொக்கிஷங்கள் அம்மா...பொக்கிஷங்கள் அம்மா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-67800801854853211172015-07-06T08:19:04.634+04:002015-07-06T08:19:04.634+04:00அனைத்தும் அருமையான ஓவியங்கள். பாராட்டுகள் மேடம். ...அனைத்தும் அருமையான ஓவியங்கள். பாராட்டுகள் மேடம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-79330442626066826142015-07-05T15:54:20.528+04:002015-07-05T15:54:20.528+04:00அஹா அட்டகாசம் மனோ மேடம். !!! ப்ரமாதம் !!! அஹா அட்டகாசம் மனோ மேடம். !!! ப்ரமாதம் !!! Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-3509118991262545722015-07-05T13:10:48.077+04:002015-07-05T13:10:48.077+04:00மிக அருமையான ஓவியங்கள் அக்கா... வரைவதில் ஆர்வம் கொ...மிக அருமையான ஓவியங்கள் அக்கா... வரைவதில் ஆர்வம் கொண்டுள்ள என் மகனிடம் காட்டி மகிழ்ந்தேன். நன்றி.பானுhttps://www.blogger.com/profile/03800449086624855505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-84533619074910273192015-07-05T12:53:14.614+04:002015-07-05T12:53:14.614+04:00உங்கள் ஓவியத்திறமை அற்புதம்...என் மனமார்ந்த பாராட்...உங்கள் ஓவியத்திறமை அற்புதம்...என் மனமார்ந்த பாராட்டுக்கள் .Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-82158005104304557562015-07-05T10:58:56.038+04:002015-07-05T10:58:56.038+04:00அருமை.அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-1971014273808334782015-07-05T08:35:53.109+04:002015-07-05T08:35:53.109+04:00கே.பாலசந்தர், பாரதிராஜா ஆகியோர் எனக்கு எழுதியுள்ள ...கே.பாலசந்தர், பாரதிராஜா ஆகியோர் எனக்கு எழுதியுள்ள கடிதங்களை நான் வைத்துள்ளேன். உண்மையில் இவை போன்ற பொக்கிஷங்கள் நமக்குப் பெருமையைத் தருகின்றன. தங்களின் ஓவியக்கலை ஈடுபாட்டிற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். பகிர்வுக்கு நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-53007126436007733422015-07-05T06:37:38.423+04:002015-07-05T06:37:38.423+04:00பாராட்டிற்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!
நான் விகடனின் ...பாராட்டிற்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!

நான் விகடனின் தொடர்கதை எதற்கும் ஓவியம் வரைந்ததில்லை. சில சிறுகதைகளுக்குத்தான் ஓவியம் வரைந்துள்ளேன். அவர்களுக்கு என்னைப்பிடித்துப்போனதால் என்னை நிரந்தரமாக பணியாற்ற அழைத்தார்கள். அப்போது தான் நான் வெளிநாட்டிலிருப்பதை வெளியிட்டேன். அதன் பின் ஒரு சிறுகதையை அனுப்பி என்னை ஓவியம் வரைந்தனுப்பச் சொல்லியிருந்தார்கள். அதற்குள் என் வலது கை கட்டை விரலில் விபத்து ஏற்பட்டு விட்டதால் அதன் பின் ஓவியங்கள் வரைவது நீண்ட நாட்களுக்கு நின்று போய் விட்டன.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-28564806717428961742015-07-05T06:32:54.876+04:002015-07-05T06:32:54.876+04:00தங்களின் தகவலுக்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்க...தங்களின் தகவலுக்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!

சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் என்னை மீண்டும் அவரின் இன்றைய பதிவில் அடையாளம் காட்டவிருப்பது பற்றி முன்னரே எனக்கு தகவல் தெரிவித்திருந்தார். அதனால் இன்று அவரின் பதிவைக்கண்ட பின் அவருக்கும் என் நன்றியையும் தெரிவித்து எழுதி விட்டேன்!

மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-30186727898142073702015-07-05T05:56:08.001+04:002015-07-05T05:56:08.001+04:00வழக்கம்போல உங்களின் பாராட்டு மனதிற்கு மிகவும் மகிழ...வழக்கம்போல உங்களின் பாராட்டு மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்! கூடவே வாழ்த்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றி!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-29716802999333102172015-07-05T05:54:23.660+04:002015-07-05T05:54:23.660+04:00ரொம்ப நாட்கள் கழித்து வந்திருக்கிறீர்கள் மாதவி! மக...ரொம்ப நாட்கள் கழித்து வந்திருக்கிறீர்கள் மாதவி! மகிழ்ச்சியாக உள்ளது! உங்களின் பாராட்டு கூடுதல் மகிழ்ச்சி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-80468073305745302015-07-05T05:54:07.923+04:002015-07-05T05:54:07.923+04:00இனிய வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ரூபன்...இனிய வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ரூபன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-36061891521450630202015-07-05T05:47:33.316+04:002015-07-05T05:47:33.316+04:00மனம் திறந்த பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் துரை ...மனம் திறந்த பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-65395335125252431462015-07-05T05:46:46.684+04:002015-07-05T05:46:46.684+04:00மிக இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி உமையாள் காயத்ரி!...மிக இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி உமையாள் காயத்ரி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-41928028512624449412015-07-05T05:46:31.384+04:002015-07-05T05:46:31.384+04:00வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெ...வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-15659461358913991032015-07-05T05:44:59.561+04:002015-07-05T05:44:59.561+04:00பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி தனப...பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி தனபாலன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-31960972674141504642015-07-05T04:48:11.417+04:002015-07-05T04:48:11.417+04:00அருமை. சுவாரஸ்யம். நீங்கள் விகடனில் எந்தத் தொடர்...அருமை. சுவாரஸ்யம். நீங்கள் விகடனில் எந்தத் தொடர்கதைக்கு வரைந்துள்ளீர்கள் மேடம்? மீண்டும் ஜீனோ வுக்கு வரைந்த மனோ நீங்களா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-39482482122688566692015-07-05T03:39:39.304+04:002015-07-05T03:39:39.304+04:00அன்புள்ள சகோதரி திருமதி. மனோ சாமிநாதன் அவர்களுக்...அன்புள்ள சகோதரி திருமதி. மனோ சாமிநாதன் அவர்களுக்கு வணக்கம்! தங்களது பதிவுகளை (தமிழ்மணத்தில்) தொடர்ந்து படித்து வரும் வாசகர்களில், நானும் ஒருவன்.

நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

தங்களின் வலைத்தளத்தினை இன்று (05.07.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
நினைவில் நிற்போர் - 35ம் நிறைவுத் திருநாள்
http://gopu1949.blogspot.in/2015/07/35.html
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-70089916447787541392015-07-05T01:35:51.653+04:002015-07-05T01:35:51.653+04:00அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபா...அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (05/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-52461513482292344912015-07-05T01:35:27.803+04:002015-07-05T01:35:27.803+04:00அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபா...அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (02/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.com