tag:blogger.com,1999:blog-6221094845742493890.post3527440377241439768..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: பாட்டி வீடு!!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-41857610657114729042018-05-06T17:51:43.875+04:002018-05-06T17:51:43.875+04:00பாராட்டிற்கு அன்பு ந்ன்றி சகோதரர் மது!பாராட்டிற்கு அன்பு ந்ன்றி சகோதரர் மது!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-1812480441036153702018-05-06T17:51:33.227+04:002018-05-06T17:51:33.227+04:00இனிய கருத்துரைக்கும் பராட்டிற்கும் அன்பு ந்ன்றி கோ...இனிய கருத்துரைக்கும் பராட்டிற்கும் அன்பு ந்ன்றி கோமதி அரசு!!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-2499601068085625942018-05-06T17:51:22.521+04:002018-05-06T17:51:22.521+04:00விலை அதிகம் தான் சகோதரர் ஜெயக்குமார்! முதலில் இந்த...விலை அதிகம் தான் சகோதரர் ஜெயக்குமார்! முதலில் இந்த உணவகம் செல்ல மறுத்து விட்டேன். என் மகனின் வற்புறுத்தலுக்குப் பிறகு தான் சென்றோம்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-25935140849564408932018-05-06T17:51:11.606+04:002018-05-06T17:51:11.606+04:00வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர...வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் யாழ்ப்பாவணன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-7965734327241566812018-05-06T17:51:03.055+04:002018-05-06T17:51:03.055+04:00வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-79509714027633481122018-05-06T17:50:53.411+04:002018-05-06T17:50:53.411+04:00இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் இளங்கோ!இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் இளங்கோ!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-35420418652399308832018-05-06T17:50:44.554+04:002018-05-06T17:50:44.554+04:00உண்மை தான் வெங்கட்! இந்த மாதிரி conceptல் வித்தியா...உண்மை தான் வெங்கட்! இந்த மாதிரி conceptல் வித்தியாசமான சாப்பாட்டு வகைகள் வெவ்வேறு உணவகங்களில் பரிமாறுகிறார்கள்! நீங்கள் சொன்ன மாதிரி அத்தனை வகைகளையும் சாப்பிட முடியவில்லை. வயது குறைவானவர்கள் நிறைய சாப்பிட முடியும் என்று தோன்றுகிறது.
கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-23049405441898027302018-05-06T17:50:21.421+04:002018-05-06T17:50:21.421+04:00இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி கில்லர்ஜி!
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி கில்லர்ஜி!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-46538879087809096772018-05-01T09:55:06.681+04:002018-05-01T09:55:06.681+04:00அருமையான ஹோட்டல்
புதிதாக ஆரம்பிக்கும் பொழுது தாமத...அருமையான ஹோட்டல்
புதிதாக ஆரம்பிக்கும் பொழுது தாமதம் இருக்கும்தான் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-42594086624259996812018-04-22T12:28:41.134+04:002018-04-22T12:28:41.134+04:00இவ்வ்வளவு அயிட்டங்களை நம்மால் சாப்பிட முடியாது என்...இவ்வ்வளவு அயிட்டங்களை நம்மால் சாப்பிட முடியாது என்பாதால் தான் நேரம் கழித்து ஒவ்வொன்றும் கொடுக்கிறார்கள் போலும். இத்தனையும் சாப்பிட முடியாது, அவ்வளவு நேரம் காத்து இருக்க முடியாது.

ஏதாவது பேசிக் கொண்டும், அதை கேட்டுக் கொண்டும் இருக்க ஆசைபடுபவர்கள் வெயிட் செய்து சாப்பிடலாம்.(சிறியவர்கள்) பெரியவர்களுக்கு முடியாது.

படங்கள் அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-65931153582794102392018-04-22T05:07:08.043+04:002018-04-22T05:07:08.043+04:00விலை அதிகமாகத்தான் தோன்றுகிறதுவிலை அதிகமாகத்தான் தோன்றுகிறதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-42009785129641691682018-04-21T19:28:54.517+04:002018-04-21T19:28:54.517+04:00படங்கள், குறிப்புகள் அருமை
உணவு நாவூற வைக்கிறதே!படங்கள், குறிப்புகள் அருமை
உணவு நாவூற வைக்கிறதே!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-54151028453443004002018-04-21T18:39:28.658+04:002018-04-21T18:39:28.658+04:00எங்கள் வாட்ஸாப் க்ரூப்பில் இதைப் பகிர்ந்திருந்தேன்...எங்கள் வாட்ஸாப் க்ரூப்பில் இதைப் பகிர்ந்திருந்தேன். பார்க்க, படிக்க நன்றாக இருக்கிறது. விலை சற்று அதிகம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-81465821166547823592018-04-21T15:28:58.612+04:002018-04-21T15:28:58.612+04:00'பாட்டி வீடு' என்ற தலைப்பைப் பார்த்ததும், ...'பாட்டி வீடு' என்ற தலைப்பைப் பார்த்ததும், மலரும் நினைவுகளாகத் தான் இருக்கும் என்று நினைத்து விட்டேன். எல்லாமே புதுமைதான். புதிய தகவலும் கூட.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-20214412251390056032018-04-21T15:22:55.698+04:002018-04-21T15:22:55.698+04:00இந்த மாதிரி Concept-ல் நிறைய உணவகங்கள் இந்தியாவில்...இந்த மாதிரி Concept-ல் நிறைய உணவகங்கள் இந்தியாவில் வர ஆம்பித்திருக்கிறது. குஜராத்தில் இப்படியான உணவகம் ஒன்றில் சாப்பிட்டு இருக்கிறேன். ரொம்பவே நன்றாக இருந்தாலும் விலை கொஞ்சம் அதிகம் தான்.

அத்தனையும் சாப்பிடவும் முடியாது என்பதையும் சொல்ல வேண்டும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-35247183910279939812018-04-21T11:05:14.765+04:002018-04-21T11:05:14.765+04:00பிரமாண்டமாகத்தான் இருக்கிறது நாகரீக வளர்ச்சி எல்லா...பிரமாண்டமாகத்தான் இருக்கிறது நாகரீக வளர்ச்சி எல்லாம் பணம் படுத்தும்பாடு... பயனுள்ள தகவலை பகிர்தமைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com