tag:blogger.com,1999:blog-6221094845742493890.post2796650571150370552..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: ஆல்ப்ஸ் மலைகளூடே ஒரு பயணம்!!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-60906137138003798542012-10-22T07:26:29.214+04:002012-10-22T07:26:29.214+04:00அழகான காட்சிகள்.அழகான காட்சிகள்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-6837685329262111432012-10-07T20:50:10.287+04:002012-10-07T20:50:10.287+04:00வலைச்சரத்தில் என் அறிமுகம் பற்றி தெரிவித்திருந்ததற...வலைச்சரத்தில் என் அறிமுகம் பற்றி தெரிவித்திருந்ததற்கு மறுபடியும் அன்பு நன்றி சிவஹரி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-27483031917495014242012-10-07T20:43:43.357+04:002012-10-07T20:43:43.357+04:00பாராட்டிற்கும் முதல் வ்ருகைக்கும் இனிய பின்னூட்டத்...பாராட்டிற்கும் முதல் வ்ருகைக்கும் இனிய பின்னூட்டத்திற்கும் அன்பார்ந்த நன்றி சிவஹரி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-67326471350560760122012-10-07T20:41:35.217+04:002012-10-07T20:41:35.217+04:00ரொம்பவும் இனிமையான பின்னூட்டம் ஆதி! அன்பு நன்றி உங...ரொம்பவும் இனிமையான பின்னூட்டம் ஆதி! அன்பு நன்றி உங்களுக்கு!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-16392736426010104712012-10-07T20:40:56.735+04:002012-10-07T20:40:56.735+04:00கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் தனபாலன்! சகோதரி ...கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் தனபாலன்! சகோதரி மஞ்சு சொன்னது போல வலச்சரத்தில் அறிமுகம் பெற்றவர்களுக்கெல்லாம் அந்த விபரத்தை தெரிவித்து அனைவரின் நன்றிக்கும் அன்புக்கும் உரியவராகி விட்டீர்கள்! அதற்கும் என் இனிய நன்றி மறுபடியும்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-51014590905757972822012-10-07T20:39:18.481+04:002012-10-07T20:39:18.481+04:00அன்புள்ள மஞ்சுபாஷிணி!
உங்களுக்கு நன்றி தெரிவித்து...அன்புள்ள மஞ்சுபாஷிணி!

உங்களுக்கு நன்றி தெரிவித்து ஏற்கனவே வலைச்சரத்தில் எழுதி விட்டேன்! மறுபடியும் என் அன்பு நன்றி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-76578031834605616272012-10-06T21:13:24.259+04:002012-10-06T21:13:24.259+04:00அன்புள்ள மேட்ம். படங்களும் பயணக் கட்டுரையும் வெகு ...அன்புள்ள மேட்ம். படங்களும் பயணக் கட்டுரையும் வெகு அருமை.

நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணம் செய்தது போல இருந்தது.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

தொடருங்கள்.

அன்புடன்

VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-31272077594398254412012-10-06T20:30:43.178+04:002012-10-06T20:30:43.178+04:00அருமையான பதிவு சகோதரி. மிக்க நன்றி.
அல்ப்ஸ் மலையூட...அருமையான பதிவு சகோதரி. மிக்க நன்றி.
அல்ப்ஸ் மலையூடு வாகனம் ஓடடிச் சென்று ரசித்தது நினைவுக்கு வருகிறது.
அருமை...அருமை...
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-45443585406282829682012-10-06T18:00:31.455+04:002012-10-06T18:00:31.455+04:00அழகிய நாட்டின் அழகிய படங்கள். செல்வங்கள் கீழே கொட்...அழகிய நாட்டின் அழகிய படங்கள். செல்வங்கள் கீழே கொட்டிக் கிடக்கும் இடத்தைப் பார்த்தால் கொஞ்சம் சென்னை மவுன்ட் ரோட் மாதிரி இருக்கிறது!! ஆல்ப்ஸ் மலை அழகு. ஆல்ப்ஸ் மலை என்றதும் 'சிவந்த மண்' பாடல் நினைவுக்கு வருகிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-33600140175739351102012-10-04T23:27:58.609+04:002012-10-04T23:27:58.609+04:00உங்களோடு சேர்ந்து நாங்களும் பார்த்த உணர்வு...படங்க...உங்களோடு சேர்ந்து நாங்களும் பார்த்த உணர்வு...படங்கள் அருமை. நம் அமீரகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றம் கொண்ட இடங்கள் மனதை கவர்கின்றன.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-71393467787548832902012-10-04T18:54:14.843+04:002012-10-04T18:54:14.843+04:00அருமையான சுற்றுலாத் தொகுப்பு படங்கள்..! எனக்கு தெர...அருமையான சுற்றுலாத் தொகுப்பு படங்கள்..! எனக்கு தெரிந்த அக்கா ஒருவர் ஸ்வில் இருப்பதால் அவ்வப்போது இதுமாதிரியான படங்கள் பார்த்த நினைவுகளும் வந்து விட்டன.

பகிர்ந்தமைக்கு நன்றி.!

http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_4.html

வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூசிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-20947470751924826142012-10-04T13:34:01.530+04:002012-10-04T13:34:01.530+04:00படங்களும் பகிர்வும் எங்களையும் உங்களுடன் அழ...படங்களும் பகிர்வும் எங்களையும் உங்களுடன் அழைத்துச் சென்று வந்தது. இயற்கையின் அழகை ரசிக்க ரசிக்க பேரின்பமே...! கீழே புதைந்திருக்கும் செல்வங்களை விஞ்சியதல்லவா மேல் நிற்கும் குடும்பத்தினர் தங்களுக்கு! நட்பும் புன்னகையும் கசிய நின்றிருக்கும் அவர்களுக்கு எதிர் நின்று படமெடுக்கும் தாங்களும் அவ்வாறே!!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-34467122343078388962012-10-04T13:16:39.005+04:002012-10-04T13:16:39.005+04:00பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மா...
உங்களின் தளம் வல...பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மா...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_4.html) சென்று பார்க்கவும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-58151953120511660242012-10-04T10:58:35.427+04:002012-10-04T10:58:35.427+04:00அன்பின் மனோம்மா,
அன்பு வணக்கங்கள். தங்களை இன்று வ...அன்பின் மனோம்மா,

அன்பு வணக்கங்கள். தங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன் சமயம் கிடைக்கும்போது வந்து பாருங்கம்மா..

நான் மிக ரசிக்கும் பெண்மணி இவர். இவர் பதிவுகளில் எத்தனை அனுபவங்கள் இருக்கிறதோ அவ்வளவும் நம் வாழ்க்கைக்கு அவசியப்படும் பாடங்களாகவும் இருக்கும். தொலைபேசியில் பேசியபோது இவர் மீதுள்ள மதிப்பு அதிகமானது. மறக்காமல் வாழ்த்துகள் சொல்வதிலும், அவரை விட எத்தனை வயது குறைந்தவரானாலும் மரியாதையோடு அழைக்கும் பாங்கும் அவர் என் மனதில் நீங்காது நிலைத்த அன்புக்கரசி... அன்பில் கரையவைக்கும் அற்புதமானவர் இவர். இவர் முத்துமாலையில் இருந்து சில முத்துகளை இங்கே தருகிறேன் உங்கள் பார்வைக்காக....

வாழ்க்கையென்னும் விசித்திரம்
எது நியாயமான தீர்ப்பு
ஜாதகமும் நானும்

அன்புநன்றிகள்
மஞ்சுபாஷிணிகதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.com