tag:blogger.com,1999:blog-6221094845742493890.post269940017648869163..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: முத்துக்குவியல்- 43!!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-25622180715093570752016-10-25T17:56:46.094+04:002016-10-25T17:56:46.094+04:00விரிவான கருத்துரைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு ...விரிவான கருத்துரைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி அருள்மொழிவர்மன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-54671585256588647832016-10-25T17:55:54.120+04:002016-10-25T17:55:54.120+04:00இனிய பாராட்டிற்கு அன்பார்ந்த நன்றி கோமதி அரசு!இனிய பாராட்டிற்கு அன்பார்ந்த நன்றி கோமதி அரசு!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-84464387216578726652016-10-25T17:55:20.416+04:002016-10-25T17:55:20.416+04:00இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் துரை செல்வரா...இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-3387617454841813932016-10-25T17:54:47.829+04:002016-10-25T17:54:47.829+04:00இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்...இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-39908607866921686892016-10-25T17:53:24.104+04:002016-10-25T17:53:24.104+04:00இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்...இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-67567433080484973622016-10-25T17:52:32.546+04:002016-10-25T17:52:32.546+04:00இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி குமார்!இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி குமார்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-33000800555581244422016-10-25T17:51:53.473+04:002016-10-25T17:51:53.473+04:00அழகான விரிவான விமர்சனத்துக்கு அன்பார்ந்த நன்றி சகோ...அழகான விரிவான விமர்சனத்துக்கு அன்பார்ந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-35100816344747855652016-10-20T20:31:17.540+04:002016-10-20T20:31:17.540+04:00அனைத்தும் அருமை, மிகவும் பயனுள்ள முத்துக்கள்!!
க...அனைத்தும் அருமை, மிகவும் பயனுள்ள முத்துக்கள்!!

கலப்படங்களைப் பற்றிக் கேட்கும்பொழுது பயமாக இருக்கிறது. யூரியா, பெட்ரோலியப் பொருட்கள் இன்னும் என்னென்னப் பொருட்களை உட்கொள்கிறோமோ? நீங்கள் குறிப்பிட்டது சரிதான், ஆனால் பொருட்களனைத்தும் பிளாஸ்டிக் உறையினுள் இருப்பதால் சோதித்துப் பார்த்து வாங்குவது சிரமம்! ப்

யதார்த்தத்தைக் கூறும் அருமையான பாடல்.அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-48126525502003220082016-10-19T11:51:15.109+04:002016-10-19T11:51:15.109+04:00முத்துக்குவியலில் பகிர்ந்த அனைத்தும் மிக அருமை.முத்துக்குவியலில் பகிர்ந்த அனைத்தும் மிக அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-47043977673697778712016-10-19T06:48:06.603+04:002016-10-19T06:48:06.603+04:00பயனுள்ளதாக அழகிய முத்து மாலை..
வாழ்க நலம்!..பயனுள்ளதாக அழகிய முத்து மாலை..

வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-65968146715494685602016-10-19T05:30:07.213+04:002016-10-19T05:30:07.213+04:00அருமையான பயனுள்ள முத்துகள். நன்றி.அருமையான பயனுள்ள முத்துகள். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-45372118163176120702016-10-19T05:23:22.643+04:002016-10-19T05:23:22.643+04:00பயனுள்ள பதிவு
நன்றி சகோதரியாரேபயனுள்ள பதிவு
நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-90015287660657698452016-10-18T21:07:57.028+04:002016-10-18T21:07:57.028+04:00முத்துக்கள் அருமை....
இங்கும் மிளகு வாசமாய் இருப்ப...முத்துக்கள் அருமை....
இங்கும் மிளகு வாசமாய் இருப்பதில்லை... மலையாளிகள் பப்பாளி விதை கலந்துதான் விற்கிறார்கள்....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-79106490627670063602016-10-18T21:03:44.049+04:002016-10-18T21:03:44.049+04:00தகவல் முத்து:
ஒரு கிலோ மிளகு விலை ரூ. 820/-, ஒரு ...தகவல் முத்து:

ஒரு கிலோ மிளகு விலை ரூ. 820/-, ஒரு கிலோ சீரகம் விலை ரூ. 280, ஒரு கிலோ கடுகு விலை ரூ. 80/- என தற்சமயம் விற்கப்படுகிறது. அன்றாடம் பெரும்பாலான வீடுகளில் பாமர மக்கள் அனைவருமே சமையலுக்கு உபயோகப்படுத்தும் இவை ஒவ்வொன்றிலும்கூட கலப்படம் என்றால் நாம் என்னதான் செய்வது? கேட்கவே மிகவும் கொடுமையாக உள்ளது.

தாமதிக்காமல் இருந்தால் ஓர் மனித உயிரைக் காக்க முடியும் என்பதால் அவசிய முத்து பற்றி அனைவருமே மிகவும் அவசியமாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பயன் தரும் முத்து உண்மையிலேயே சம்பந்தப்பட்டவர்களுக்கு, குறிப்பாக இரவு நேர இரயில் பயணத்தில் மிகவும் பயனளிக்கக்கூடியதும், வரவேற்கத்தக்கதும் ஆகும்.

பயனுள்ள முத்துக்குவியல் பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com