Monday, 18 January 2016

கண்களுக்கு விருந்து!

கட்டடக்கலையின் அழகினை, பிரம்மாண்டத்தை, விஸ்வரூபத்தை ஒரு முறை துபாயை சுற்றி வந்தால் போதும், உணர்ந்து கொள்ள‌லாம்!  உங்கள் கண்களுக்கு விருந்தாக இங்கே சில புகைப்படங்கள்!!

















 

25 comments:

  1. உயரம், மிடுக்கு, பிரம்மாண்டம். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. புகைப்படங்கள் அருமை. மக்கள் தொகை பெருகப் பெருக இது மாதிரி வானளாவிய கட்டிடங்கள் அவசியமாகிறது!

    ReplyDelete
  3. அன்புடையீர் வணக்கம்! தங்களை தொடர் பதிவு ஒன்று எழுதிட அன்புடன் அழைத்துள்ளேன். காண்க : பயணங்கள் முடிவதில்லை – தொடர் பதிவு http://tthamizhelango.blogspot.com/2016/01/blog-post_93.html

    ReplyDelete
  4. உயரமான கட்டிடங்களை பார்க்கும் போது உண்மையிலே கண்களுக்கு விருந்து தான்.

    ReplyDelete
  5. அருமையான இடம் ..அழகான படங்கள்

    ReplyDelete
  6. மிகவும் அழகான படங்கள் அக்கா. உண்மையில் கண்களுக்கு விருந்துதான்.நன்றி.

    ReplyDelete
  7. படங்கள் அருமை

    ReplyDelete
  8. வானுயர்ந்த கட்டிடங்களின் வடிவழகில் சொக்கினேன்! அருமை! நன்றி!

    ReplyDelete
  9. கண்களுக்கு விருந்தளிக்கும் வானளாவிய கட்டடங்கள், கட்டடக்கலையின் அழகினை, பிரம்மாண்டத்தை, விஸ்வரூபத்தை எடுத்துக்காட்டுவதாகத்தான் உள்ளன.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  10. ஸூப்பர் புகைப்படங்கள் சகோ

    ReplyDelete
  11. கண்கள் குளிர்ந்து போய்விட்டன சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
  12. எல்லா போட்டோவும் கொள்ளை அழகு.

    ஓசியிலேயே துபாய் பார்த்தாச்சு.

    ReplyDelete
  13. ரசித்து அழகிய பின்னூட்டமளித்ததற்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

    ReplyDelete
  14. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

    ReplyDelete
  15. தொடர் பதிவிற்கு அழைப்பு விடுத்ததற்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!

    ReplyDelete
  16. கருத்துரைக்கு அன்பு நன்றி தனபாலன்!

    ReplyDelete
  17. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சாரதா!

    ReplyDelete
  18. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி அனுராதா ப்ரேம்!

    ReplyDelete
  19. ரசித்துப் பாராட்டியதற்கு அன்பு நன்றி பிரியசகி!

    ReplyDelete
  20. வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி புதுகைத்தென்றல்!

    ReplyDelete
  21. அழகிய பின்னூட்ட வரிகளுக்கு அன்பு நன்றி தளிர் சுரேஷ்!

    ReplyDelete
  22. வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  23. ரசித்து பின்னூடம் கொடுத்ததற்கு அன்பு நன்றி கில்லர்ஜி!

    ReplyDelete
  24. வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி ஷாமி!

    ReplyDelete