Thursday, 14 January 2016

பொங்கல் வாழ்த்துக்கள்!!

இனிக்கும் பொங்கலுடன்,
சுவைக்கும் கரும்புடன்
அனைவருக்கும் இனிமை பிறக்கட்டும்!!




மகிழ்ச்சியும் அமைதியும் புத்துணர்ச்சியும்
பொங்கும் பொங்கலாக பொங்கட்டும்!!
அனைத்து நலங்களும் வளங்களும் பெருகட்டும்!!




                      பொங்கலோ பொங்கல்!!
பதிவுலக சகோதர சகோதரிகட்கு அன்பார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள்!!



 

14 comments:

  1. உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் மனோக்கா.

    ReplyDelete
  2. படத்தேர்வுகள் மிக அருமை.

    பொங்கல் வாழ்த்துகளுக்கு நன்றி.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பொங்கலோ பொங்கல்!!

    ReplyDelete
  3. இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. வாழ்த்துகளுக்கு நன்றி.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  9. அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  10. வணக்கம்
    அம்மா
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சொல்லி மனம் மகிழச் செய்த அன்புச் சகோதரர்கள் வை.ஹோபாலகிருஷ்ணன், பரிவை குமார், ரூபன், துரை. யாழ்ப்பாவணன், தனபாலன், ஆறுமுகம் அய்யாசாமி, ஸ்ரீராம், செல்வராஜ், கில்லர்ஜி, ஜம்புலிங்கம், ஜெயக்குமார், அன்புச் சகோதரிகள் ராமலக்ஷ்மி, பிரியசகி, அனுராதா, அனைவருக்கும் என் மனங்கனிந்த நன்றி!!

    ReplyDelete