Wednesday, 31 December 2014

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!



அன்பு மணம் வீசியதில் ஆனந்தம் வீட்டில் விளையாட‌,
இன்பம் எங்கும் நிறைந்திருக்க, ஈடில்லாத நிறைவு வழிந்திருக்க,
உண்மையும் உவகையும் சேர்ந்திருக்க,

ஊரும் உலகமும் வாழ்த்திசைக்க,
அனைத்து அன்பு உள்ள‌ங்களும் மகிழ்ந்திருக்க‌
அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


 

45 comments:

  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    VERY VERY HAPPY NEW YEAR - 2015 :)

    ReplyDelete
  2. வணக்கம் !

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா !

    ReplyDelete
  3. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் மேடம்..!

    ReplyDelete
  4. உங்களுக்கும் ,உங்க குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மனோக்கா.

    ReplyDelete
  5. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  6. வணக்கம் மனோ அக்கா!

    எங்கும் மகிழ்ச்சி இனிதாய்ப் பரவிடப்
    பொங்கட்டும் புத்தாண்டு பூத்து!

    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. தங்களுக்கும், பதிவுலக நட்புகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. வணக்கம்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோதரி

    ReplyDelete
  12. தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  13. வாழ்த்துகளுக்கு நன்றி கூறி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எல்லா நன்மையையும் கிடைக்க இறைவனைப் பிரார்த்தித்து, அனைவருக்கும் இங்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  14. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  15. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

    புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
    சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
    தேனுாறும் வண்ணம் திளைக்கட்டும்! செந்தமிழில்
    நானுாறும் வண்ணம் நடந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  18. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
  19. "அன்பும் பண்பும் அழகுற இணைந்து
    துன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!"

    வலைப் பூ சகோதரியே!

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (2015)

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
  20. சகோதரி அவர்களுக்கு வணக்கம். தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப்
    புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

    புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
    http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
  22. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. புத்தான்டு வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  24. புத்தான்டு வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி அம்பாளடியாள்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  25. புத்தான்டு வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி ராதாராணி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  26. புத்தான்டு வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி பிரியசகி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  27. இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி குமார்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  28. புத்தான்டு வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி இளமதி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  29. இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  30. புத்தான்டு வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி தனபாலன்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  31. அன்பான புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி ஆதி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  32. இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி ரூபன்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  33. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் ஆறுமுகம் அய்யாசாமி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


    ReplyDelete
  34. இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரி கிரேஸ்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


    ReplyDelete
  35. வாழ்த்துகளுக்கு நன்றி கூறி, உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன் யாழ்ப்பாவணன்!

    ReplyDelete
  36. வாழ்த்துக்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!

    ReplyDelete
  37. புத்தான்டு வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி ரஞ்சனி நாராயணன்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  38. புத்தான்டு வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சொக்கன் சுப்ரமண்யம்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  39. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி கூறுவதுடன் உங்களுக்கும் நெஞ்சார்ந்த அன்பு புத்தாண்டு வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கிறேன் ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  40. கவிதை வடிவில் தங்கள் வாழ்த்துக்கள் கண்டு மகிழ்ந்தேன் சகோதரர் பாரதிதாசன்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  41. இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன் எனக்கு வாழ்த்துக்கள் சொன்னதற்காக அன்பு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் வெங்கட்!

    ReplyDelete
  42. உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சாமானியன்! உங்களின் வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  43. கவிதை வடிவில் வாழ்த்துக்கள் சொன்னதற்கு அன்பு நன்றி யாதவன் நம்பி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  44. அன்பான‌ வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த‌ நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  45. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் துளசிதரன்! உங்களின் வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி!

    ReplyDelete