இன்றைக்கு துபாயின் சில அழகிய இடங்களையும் சில வித்தியாசமான புகைப்படங்களையும் பார்க்கலாம்.
|
DUBAI CREEK ஓரமாய் நடந்த போது எடுத்த புகைப்படம் இது! |
|
துபாய் மால் உள்ளே souk என்ற பகுதி இது! துபாயின் கட்டக்கலையின் அழகை இங்கே பார்க்கலாம்! |
|
உலகப்புகழ் பெற்ற மிக உயரமான கலீஃபா டவரின் கீழ் துபாய் மால் என்னும் மிகப்பிரசித்தி பெற்ற மால் உள்ளது. அதில் உள்ள இந்த அக்வேரியம் மிகவும் புகழ் பெற்றது. கண்ணாடித்தடுப்பிற்குள் ஆயிரக்கணக்கான் மீன் இனங்கள் மிதந்து கொண்ற டிருப்பதைப்பார்க்கலாம்!! |
இதுவும் துபாய் மாலினுள் உள்ள CANDY SHOP!! ! சரவென்று குழந்தைகளை கட்டுப்படுத்துவதென்பது எப்போதுமே மிகவும் சிரமமான காரியம்! எப்படியெல்லாம் மிட்டாய் வகைகளை அலங்கரித்து அழகு செய்திருக்கிறார்கள் பாருங்கள்!!
41 comments:
அழகான காட்சிகள்.
ரசனை மிகுந்த இடங்களைக் கண்டு ரசித்தேன் பகிர்வுக்கு மிக்க நன்றி
வாழ்த்துக்கள் அம்மா .
அழகை நானும் இரசித்தேன்.
மிட்டாய்கள் கடித்து தின்ன அழைக்கிறது. வாழ்வில் ஒருமுறையாவது பார்க்க நினைக்கும் தேசங்களில் துபாயும் ஒன்று.
சில புகைப்படங்கள் ஷேக் ஆகி இருப்பது போல் தோன்றுகிறது. ஷேக் தேசத்தை படம் பிடித்ததால் ஷேக் ஆகி இருக்குமோ!
படங்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு
அக்கா அழகழகு படங்கள்.அமீரகம் போயாச்சா?
ஒவ்வொன்றும் அற்புதமான படங்கள்...
அனைத்துப்படங்களும் அழகு. பகிர்வுக்கு நன்றிகள்.
அழகான அழகு...ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் உழைப்பு இந்தியா, பங்களாதேஷ் மக்கள் என்பது குறிப்பிட தக்கது இல்லையா !
அருமை அனைத்து படங்களும்... இந்த மிட்டாய் ஒன்று போதுமே குழந்தைகளை குசிப்படுத்த...
துபாய் அழகை ரசித்தேன். புகைப்படங்கள் வெகு அழகு.
நன்றி.
அழகிய பகிர்வு! வாழ்த்துக்கள்!
அழகுப் படங்கள்!
பிரம்மிப்பூட்டும் அழகும் கலைநயமும். பகிர்வுக்கு நன்றி மேடம்.
இத்தனை வண்ணமயமான இடங்களை நாங்கள் ரசிக்கப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மனோம்மா. வாழ்த்துக்கள்.
அருமையான படங்கள்....
படங்கள் அழகு அக்கா.
நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று தந்த படங்களை நானும் ரசித்தேன்
படங்கள் அருமை. இரசித்தேன்!
மிக அழகான படங்கள் அக்கா.நாங்கள் ஊருக்கு போகும்போதெல்லாம் துபாய் வராமல் போனதில்ல.எமிரேட்ஸ் ப்ளைட்தான் எங்குபோனாலும்.அழகான பகிர்வு.நன்றி.
வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ராஜேஸ்வரி!
ரசித்ததற்கும் வாழ்த்துக்கள் சொல்லியதற்கும் அன்பு நன்றி அம்பாளடியாள்!!
வருகைக்கும் ரசித்து கருத்துரை சொன்னதற்கும் அன்பு நன்றி சகோதரர் குணசீலன்!
முதல் வருகைக்கு அன்பு நன்றி முத்துசாமி பேரன்!
இப்போதெல்லாம் துபாய் வருவது மிக சுலபமாகி விட்டது. அக்டோபரிலிருந்து பிப்ரவரி வரை அங்கே வருடா வருடம் நடக்கும் GLOBAL FESTIVAL மிகவும் பிரசித்தம். அந்த நேரத்தில் குறைந்த செலவில் விசா, இருப்பிடம், விமான டிக்கட் என்று அனைத்து விமான சேவைகளும் சலுகைகள் தந்த வண்ணம் இருக்கின்றன. நீங்கள் சீக்கிரமே துபாய் வந்து விடலாம்!!
கருத்துரைக்கு அன்பு நன்றி!!
ரசித்து எழுதியதற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!
ரொம்ப நாட்கள் கழித்து வருகை தந்ததற்கு சந்தோஷம் ஸாதிகா! ஜூலையில் தான் அமீரகம் திரும்ப வேண்டும். விரைவில் ஃபோன் செய்கிறேன்!!
இனிய பாராட்டுக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!
அன்பான பாராட்டுக்களுக்கு இனிய நன்றி தனபாலன்!
உண்மை தான் சகோதரர் மனோ! இந்த அழகிற்குப்பின்னாலுள்ள நம் இந்தியச் சகோதரர்களின் உழைப்பும் அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களும் நம்மைப்போன்று அரபு நாட்டில் வசிப்பவர்களுக்கு நிறையவே புரியும்!
படங்களை ரசித்து எழுதியதற்கு அன்பு நன்றி!!
ரசித்ததற்கும் பாராட்டியதற்கும் அன்பு நன்றி கோமதி!!
வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் இனிய நன்றி தளிர் சுரேஷ்!
பாராட்டுக்கு அன்பு நன்றி ஜனா!
வருகைக்கும் ரசித்து எழுதியதற்கும் அன்பு நன்றி கீதமஞ்சரி!
ரசித்து கருத்துரை சொன்னதற்கு அன்பு நன்றி புவனேஸ்வரி!
பாராட்டிற்கு அன்பு நன்றி வெங்கட்!
கருத்துரைக்கு அன்பு நன்றி ஆசியா!
அழகிய பாராட்டிற்கு இனிய நன்றி சந்திர கெளரி!!
முதல் வருகையும் அன்பான கருத்துரையும் இனிமையைத் தந்தது. அடுத்த முறை துபாய் வழியே செல்லும்போது துபாயில் இறங்கி எங்கள் இல்லத்திற்கு வாருங்கள் பிரியசகி!!
வருகைக்கும் படங்களை ரசித்ததற்கும் இனிய நன்றி சகோதரர் நடன சபாபதி!
இனிய பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி ப்ரியா!
http://blogintamil.blogspot.in/2014/06/blog-post_6.html
தங்களின் இந்தப்பதிவினை இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்து புகழ்ந்து பேசியுள்ளார்கள்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
Post a Comment