இந்த ஓவியத்தை நான் வரைந்தது என் இளம் பருவத்தில். அப்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘வசந்த மாளிகை’ வந்திருந்த சமயம். எங்களிடையே அந்தப் படத்தைப்பற்றிய சூடான விவாதங்கள் அனல் பறக்கும். இப்போது நினைத்தாலும் புன்னகையை வரவழைக்கும் விவாதங்கள். அப்போது வரைந்த ஸ்கெட்ச் இது. பென்சிலால் மட்டும்தான் வரைந்திருக்கிறேன்.
வாவ். சூப்பர்.நேச்சுரலா இருக்கு.
ReplyDeleteWow...
ReplyDeleteSuper..!
Classic..!
அப்படியே வசந்த மாளிகை சிவாஜியே தான்,ஒவியத்தில் அந்த காலர் கூட அதே ஸ்டைலில் இருக்கு.
ReplyDeleteஅழகாக வரைந்திருக்கிறீர்கள் அக்கா. எல்லாம் பத்திரமாகச் சேகரித்தும் வைத்திருக்கிறீர்கள். ;)
ReplyDeletevery nice!
ReplyDeleteThe facial features are in detail. super! :-)
:)
ReplyDeleteRealy super...
ReplyDeleteDid You Receive My Email..?
ReplyDeleteஅப்படியே வசந்தமாளிகை சிவாஜிகணேசனை அழாகாக வரைந்துள்ளீர்கள்......
ReplyDeletewowww very nice!!
ReplyDeletewow...superb. very nice
ReplyDeleteஜெய்லானி அவர்களுக்கு!
ReplyDeleteவருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி!
குமார் அவர்களுக்கு!
ReplyDeleteஇனிய பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி!
மனந்திறந்த பாராட்டிற்கு என் அன்பு நன்றி ஆசியா!
ReplyDeleteபாராட்டிற்கு அன்பு நன்றி இமா! சிறு வயதில் இந்த ஓவியங்களின் அருமை தெரியாமல் கேட்பவர்களுக்கெல்லாம் கொடுத்தும் ஆல்பங்களைத் திரும்ப வாங்காமலும் இருந்து விட்டேன். இப்போது கூட நான் நினைத்து வருத்தப்படும் விஷயம் இது. இது போன்ற சில ஓவியங்கள் மட்டும் என் திருமணத்திற்குப் பிறகு வரைந்தது என்பதால் என்னிடம் ஒழுங்காக இருக்கிறது!
ReplyDeleteநுணுக்கமாக ரசித்து பாராட்டியதற்கு என் அன்பு நன்றி, சித்ரா!
ReplyDeleteவருகைக்கு நன்றி நாஸியா!
ReplyDeleteபாராட்டிற்கு நன்றி, இர்ஷாத்! என் பதில் கிடைத்திருக்கும் என நினைக்கிறேன். தங்களுடைய அக்கறைக்கும் நன்றி!
ReplyDeleteபாராட்டிற்கு என் அன்பு நன்றி, ஜெயா! ரொம்ப நாளாகி விட்டதே உங்கள் வருகையைப் பார்த்து!
ReplyDeleteபதிவிற்கும் பாராட்டிற்கும் என் அன்பு நன்றி, மேனகா!
ReplyDeleteThanks a lot for the lovely feedback, Krishnaveni!
ReplyDeleteமனோ அக்கா, வசந்தமாளிகை சிவாஜி சூப்பராக வரைந்திருக்கிறீங்கள். இப்போ வரைவதில்லையோ? ஏன் கைவிட்டுவிட்டீங்கள். மீண்டும் ஆரம்பியுங்கோ.
ReplyDeleteஉங்களுக்கு என் தாமதமான அம்மாவாழ்த்துக்கள்.
ரொம்ப நல்ல இருக்கு மனோ அக்கா
ReplyDeleteமனோ அக்கா தாமதமான அன்னையர் தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅக்கா நான் கொஞம் பிஸியா இருந்தேன் இனிமேல் இப்போதைக்கு ப்ரி ஸாரிக்கா நான் மடல் அனுப்புகிறேன்ன் சொல்வதை விட அனுப்பிவிட்டு கிடைத்ததா என்று கேட்கிறேன்.
ஒ.கே மன்னிசுகோங்க.
ஒவியத்தை வர்னிக்க வாத்தைகள் இல்லை. மேலும் நிறய்ய திறமைகளை வெளியே கொண்டு வந்துட்டே இருங்க. வெயிட்டிங்....
அக்கா,இதனை நேரில் கண்டு களிக்காமல் அநியாயத்திற்கு மிஸ் பண்ணி விட்டேனே??
ReplyDeleteபாராட்டிற்கு நன்றி, ஜலீலா!
ReplyDeleteவிஜி!
ReplyDeleteஇன்னும் உங்கள் ஈமெயில் வரவில்லை.
பாராட்டுக்கும் பதிவிற்கும் என் அன்பு நன்றி!!
ஸாதிகா!
ReplyDeleteநீங்கள் வீட்டுக்கு வரும்போது நானும் என் ஓவியங்களையெல்லாம் உங்களிடம் காட்ட ஆவலாக இருந்தேன். நீங்கள்தான் வராமலிருந்து விட்டீர்கள்!!
ஓவியம் ரொம்ப அருமையா இருக்கு.. சிவாஜிகணேசன் அவர்களின் படத்தை பார்த்ததுமே ஒரே ஆச்சரியம்.. எப்படி இப்படி எல்லாம் தத்ரூபமா வரையராங்கன்னு.... இந்த வலைபூக்கள் உங்கள் ஆக்கங்களை உலகுக்கு கொண்டுவருது...இப்ப இருக்கும் இளைய தலைமுறையினருக்கு உங்க ஆக்கங்களும் / ஆர்வங்களும் ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை மனோ ஆன்டி!
ReplyDeleteரொம்ப நாட்களுக்குப் பிறகு உங்களை இங்கு பார்த்ததில் மிக்க சந்தோஷம் இலா!
ReplyDeleteபாராட்டுக்கும் பதிவிற்கும் என் அன்பு நன்றி!
அருமை!
ReplyDeleteவாவ்... மிக மிக நன்றாக வந்து இருக்கிறது. எனக்கு கூட பென்சில் டிராயிங் என்றால் ரொம்ப பிடிக்கும். உங்களின் இந்த ஓவியம் எனக்கு பிடிச்சிருக்கு.
ReplyDeleteஅன்புள்ள ஜோ அவர்களுக்கு!
ReplyDeleteசிவாஜி கணேசனின் ரசிகரா நீங்கள்? அதுதான் மிகவும் ரசித்திருக்கிறீர்கள்! பாராட்டுக்கும் முதல் வருகைக்கும் அன்பு நன்றி!!
ரசித்துப் பாராட்டியிருக்கும் உங்களுக்கு என் அன்பு நன்றி, ப்ரியா!
ReplyDeleteநன்றாக இருக்கிறது,மேடம்! நானும் அவ்வபோது வரைவேன்...பென்சிலில் வரையும் போது உள்ள PERFECTION வேறு எதிலும் கிடைப்பதில்லை!
ReplyDeleteஅன்புள்ள ராமமூர்த்தி அவர்களுக்கு!
ReplyDeleteபாராட்டுக்கு என் அன்பு நன்றி!
பென்சிலால் வரையும்போது மிகவும் துல்லியமாக உணர்வுகளை வரைய முடியும். நீங்களும் வரைவது அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது!
அக்கா சூப்பரா இருக்கு செவாலியர் சிவாஜிகணேசன் படம் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.
ReplyDeleteவாழ்க வளமுடன்
அன்புச் சகோதரர் ஹைஷ் அவர்களுக்கு,
ReplyDeleteஅன்பான பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி !