Saturday, 8 May 2010

பென்சில் ஓவியம்!


இந்த ஓவியத்தை நான் வரைந்தது என் இளம் பருவத்தில். அப்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘வசந்த மாளிகை’ வந்திருந்த சமயம். எங்களிடையே அந்தப் படத்தைப்பற்றிய சூடான விவாதங்கள் அனல் பறக்கும். இப்போது நினைத்தாலும் புன்னகையை வரவழைக்கும் விவாதங்கள். அப்போது வரைந்த ஸ்கெட்ச் இது. பென்சிலால் மட்டும்தான் வரைந்திருக்கிறேன்.

38 comments:

  1. வாவ். சூப்பர்.நேச்சுரலா இருக்கு.

    ReplyDelete
  2. அப்படியே வசந்த மாளிகை சிவாஜியே தான்,ஒவியத்தில் அந்த காலர் கூட அதே ஸ்டைலில் இருக்கு.

    ReplyDelete
  3. அழகாக வரைந்திருக்கிறீர்கள் அக்கா. எல்லாம் பத்திரமாகச் சேகரித்தும் வைத்திருக்கிறீர்கள். ;)

    ReplyDelete
  4. very nice!
    The facial features are in detail. super! :-)

    ReplyDelete
  5. அப்படியே வசந்தமாளிகை சிவாஜிகணேசனை அழாகாக வரைந்துள்ளீர்கள்......

    ReplyDelete
  6. ஜெய்லானி அவர்களுக்கு!

    வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி!

    ReplyDelete
  7. குமார் அவர்களுக்கு!

    இனிய பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி!

    ReplyDelete
  8. மனந்திறந்த பாராட்டிற்கு என் அன்பு நன்றி ஆசியா!

    ReplyDelete
  9. பாராட்டிற்கு அன்பு நன்றி இமா! சிறு வயதில் இந்த ஓவியங்களின் அருமை தெரியாமல் கேட்பவர்களுக்கெல்லாம் கொடுத்தும் ஆல்பங்களைத் திரும்ப வாங்காமலும் இருந்து விட்டேன். இப்போது கூட நான் நினைத்து வருத்தப்படும் விஷயம் இது. இது போன்ற சில ஓவியங்கள் மட்டும் என் திருமணத்திற்குப் பிறகு வரைந்தது என்பதால் என்னிடம் ஒழுங்காக இருக்கிறது!

    ReplyDelete
  10. நுணுக்கமாக ரசித்து பாராட்டியதற்கு என் அன்பு நன்றி, சித்ரா!

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி நாஸியா!

    ReplyDelete
  12. பாராட்டிற்கு நன்றி, இர்ஷாத்! என் பதில் கிடைத்திருக்கும் என நினைக்கிறேன். தங்களுடைய அக்கறைக்கும் நன்றி!

    ReplyDelete
  13. பாராட்டிற்கு என் அன்பு நன்றி, ஜெயா! ரொம்ப நாளாகி விட்டதே உங்கள் வருகையைப் பார்த்து!

    ReplyDelete
  14. பதிவிற்கும் பாராட்டிற்கும் என் அன்பு நன்றி, மேனகா!

    ReplyDelete
  15. Thanks a lot for the lovely feedback, Krishnaveni!

    ReplyDelete
  16. மனோ அக்கா, வசந்தமாளிகை சிவாஜி சூப்பராக வரைந்திருக்கிறீங்கள். இப்போ வரைவதில்லையோ? ஏன் கைவிட்டுவிட்டீங்கள். மீண்டும் ஆரம்பியுங்கோ.
    உங்களுக்கு என் தாமதமான அம்மாவாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. ரொம்ப நல்ல இருக்கு மனோ அக்கா

    ReplyDelete
  18. மனோ அக்கா தாமதமான அன்னையர் தின வாழ்த்துக்கள்.

    அக்கா நான் கொஞம் பிஸியா இருந்தேன் இனிமேல் இப்போதைக்கு ப்ரி ஸாரிக்கா நான் மடல் அனுப்புகிறேன்ன் சொல்வதை விட அனுப்பிவிட்டு கிடைத்ததா என்று கேட்கிறேன்.
    ஒ.கே மன்னிசுகோங்க.
    ஒவியத்தை வர்னிக்க வாத்தைகள் இல்லை. மேலும் நிறய்ய திறமைகளை வெளியே கொண்டு வந்துட்டே இருங்க. வெயிட்டிங்....

    ReplyDelete
  19. அக்கா,இதனை நேரில் கண்டு களிக்காமல் அநியாயத்திற்கு மிஸ் பண்ணி விட்டேனே??

    ReplyDelete
  20. பாராட்டிற்கு நன்றி, ஜலீலா!

    ReplyDelete
  21. விஜி!

    இன்னும் உங்கள் ஈமெயில் வரவில்லை.
    பாராட்டுக்கும் பதிவிற்கும் என் அன்பு நன்றி!!

    ReplyDelete
  22. ஸாதிகா!

    நீங்கள் வீட்டுக்கு வரும்போது நானும் என் ஓவியங்களையெல்லாம் உங்களிடம் காட்ட ஆவலாக இருந்தேன். நீங்கள்தான் வராமலிருந்து விட்டீர்கள்!!

    ReplyDelete
  23. ஓவியம் ரொம்ப அருமையா இருக்கு.. சிவாஜிகணேசன் அவர்களின் படத்தை பார்த்ததுமே ஒரே ஆச்சரியம்.. எப்படி இப்படி எல்லாம் தத்ரூபமா வரையராங்கன்னு.... இந்த வலைபூக்கள் உங்கள் ஆக்கங்களை உலகுக்கு கொண்டுவருது...இப்ப இருக்கும் இளைய தலைமுறையினருக்கு உங்க ஆக்கங்களும் / ஆர்வங்களும் ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை மனோ ஆன்டி!

    ReplyDelete
  24. ரொம்ப நாட்களுக்குப் பிறகு உங்களை இங்கு பார்த்ததில் மிக்க சந்தோஷம் இலா!
    பாராட்டுக்கும் பதிவிற்கும் என் அன்பு நன்றி!

    ReplyDelete
  25. வாவ்... மிக மிக நன்றாக வந்து இருக்கிறது. எனக்கு கூட பென்சில் டிராயிங் என்றால் ரொம்ப பிடிக்கும். உங்களின் இந்த ஓவியம் எனக்கு பிடிச்சிருக்கு.

    ReplyDelete
  26. அன்புள்ள ஜோ அவர்களுக்கு!

    சிவாஜி கணேசனின் ரசிகரா நீங்கள்? அதுதான் மிகவும் ரசித்திருக்கிறீர்கள்! பாராட்டுக்கும் முதல் வருகைக்கும் அன்பு நன்றி!!

    ReplyDelete
  27. ரசித்துப் பாராட்டியிருக்கும் உங்களுக்கு என் அன்பு நன்றி, ப்ரியா!

    ReplyDelete
  28. நன்றாக இருக்கிறது,மேடம்! நானும் அவ்வபோது வரைவேன்...பென்சிலில் வரையும் போது உள்ள PERFECTION வேறு எதிலும் கிடைப்பதில்லை!

    ReplyDelete
  29. அன்புள்ள ராமமூர்த்தி அவர்களுக்கு!

    பாராட்டுக்கு என் அன்பு நன்றி!
    பென்சிலால் வரையும்போது மிகவும் துல்லியமாக உணர்வுகளை வரைய முடியும். நீங்களும் வரைவது அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது!

    ReplyDelete
  30. அக்கா சூப்பரா இருக்கு செவாலியர் சிவாஜிகணேசன் படம் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  31. அன்புச் சகோதரர் ஹைஷ் அவர்களுக்கு,

    அன்பான பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி !

    ReplyDelete